Tamil Kavidhaigal

சாயலில் தோன்றும் பிம்பங்கள்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
சாய்ந்து படுத்தாலும் சரி சாலையில் நடந்தாலும் சரி உன் சாயலில் தான் பிம்பங்கள் மீண்டும் மீண்டும் சாரலாய் தூவுது என் நெஞ்சில்!..
Comments
No comments yet.