Tamil Kavidhaigal

சிறைப்பட்டு கொள்கிறேன்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
நான் கனவிழும் கானாத காட்சிகள் உன் கண்களில் காண்கிறேன்!.. பிறை போன்ற நெற்றியில் இமைகள் திரை போட்டு மறைக்கும் போது சிறைப்பட்டு கொள்கிறேன் உன் இதயத்தில்!..
Comments
No comments yet.