Tamil Kavidhaigal

உன் சுடிதார் பூக்கள்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
மேகங்கள் தூவிய பூக்களை காண்கிறேன் மேடையில் மேனகையின் ஆடையில் மேனி எங்கும் பூத்து குலுங்கும் உன் சுடிதார் பூக்கள்!..
Comments
No comments yet.