Tamil Kavidhaigal

தர்ப்பணம்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
இயற்கையே இவள் அழகிற்கு இலக்கணம்!. அவள் இமைகள் இமைக்கையில் விழுந்துவிட்டேன் ஒரு கணம்!. அன்றிலிருந்து இவள் பெயரை சொல்லியே செய்கின்றேன் தர்ப்பணம்!.
Comments
No comments yet.