Tamil Kavidhaigal

ஒளியோடு காத்திருக்கிறேன்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
வழி மீது விழி வைத்து ஒளியோடு காத்திருக்கிறேன் வஞ்சியவள் நீ வருவாயென்று!.. உன் கொஞ்சல் பேச்சை கேட்க என் நெஞ்சமெல்லாம் ஏங்கி தவிக்கிறது!..
Comments
No comments yet.