Tamil Kavidhaigal

மதியோடுத்தான் இருக்கிறேன்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
வானம் மதியோடுத்தான் இருக்கிறது நானும் மதியோடுத்தான் இருக்கிறேன் என் மதியை காண வேண்டுமென்ற ஆவலோடு!..
Comments
No comments yet.