Tamil Kavidhaigal

மாட்டாமலே மாட்டிக்கொண்டவன்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
கைகளில் மாட்டி கொண்டவள் நீ மாட்டாமலே அதில் மாட்டிக்கொண்டவன் நான் -உன் வளையல் ஓசையின் வளையத்தில். நான் உன் வலையில் மாட்டி கொள்ளதான் நீ வளையளை மாட்டி கொண்டாயோ..?
Comments
No comments yet.