Tamil Kavidhaigal

மலர்ந்த முகம்

By UNKNOWN
Category: Haiku • Updated 1 second ago
உன்னை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன் மலர்ந்தால் உன் முகத்தை போல் மலரவேண்டும்.. பேசினால் இன்முகதைப்போல் பேசவேண்டும் என்று!
Comments
No comments yet.